சமீபத்தில் தோழர் பிராபகரனின் இடுகையை படிக்க நேர்ந்தது.
http://www.philosophyprabhakaran.com/2013/08/blog-post.html
அய்யா தொரையே,
உங்களது இடுகையை படித்த போது, எதோ தமிழ் நாட்டில் 'சென்னை எக்ஸ்பிரஸ் - க்கு எதிராக எல்லோரும் போராட்டம் நடத்தி கொண்டிருப்பது போலவும், தொலைக்காட்சி எங்கும் எல்லோரும் தமிழனை கேவலபடுத்திவிட்டனர் என உரையாடல்கள் இருப்பது போலவும், தேநீர் விடுதிகள் எங்கும் இதை பற்றியே பேசுவது போலவும் உள்ளது.
உண்மை என்னவென்றால், தமிழகத்தின் பல பகுதிகளிலும், சென்னை எக்ஸ்பிரஸ் ஓடிகொண்டிருக்கிறது. ஒரு பிரச்சினையும் இல்லை. சிலருக்கு மனதில் சிறு காயங்கள் இருந்தாலும், பெரிதாக யாரும் இதனை பேசவும் இல்லை, பொருட்படுத்தவும் இல்லை.
ஏன் தேவை இல்லாமல், இல்லாத பிரச்னையை, இருப்பது போல் காட்டி, நீங்கள் மட்டும் தான் பொறுமைசாலி போலவும், மற்றவர்கள் எல்லாம் சரியான முட்டாள்கள் போலவும் பறைசாற்றுகிரீர்கள்.
நீங்கள் சொல்வது போல மலையாளியை எப்போதும் ஜாக்கெட் பாவாடையோடு காட்டுவதில்லை தமிழ் சினிமா. அநேகமாக, அவர்களை போலிசாகவும், பக்கத்துக்கு வீட்டுகாரனாகவும், டாக்டர்-ஆகவும், ஐ எ எஸ் ஆபிசராகவும், தான் காட்டப்படுகிரார்கள். மலையாள படங்களில் பாண்டியாக கிண்டலடிக்க படுவதை விடு இது கம்மி தான்.
உண்மையில்,தமிழர்களை போல பொறுமைசாலிகள் உலகிலேய இல்லை.
ஒரு இந்திய மாணவன் தாக்க பட்டால் அது இந்திய ஊடகங்களுக்கு பெரிய செய்தி. ஆனால் ஒரு இந்திய மீனவன் தாக்கப்பட்டு அவன் தமிழனாக இருந்தால், அது ஒரு பொருட்டே இல்லை. நாம் என்ன என் டி தி வி பார்ப்பதை நிருத்தினோமா? இல்லை அந்த மானங்கெட்ட தொலைக்கட்சியில் வேலை செய்வதால், சாம் டேனியல்-ஐ கேவலபடுத்தினோமா? இதை போல பல உதாரணகள் உண்டு.
ஐயா சாமி, நம் சமூகத்தை தேவை இல்லாமல் கேவலப்படுத்துவதை கொஞ்சம் நிறுத்துங்கள்.